Fatima Babu வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா | Bigg Boss Tamil, BB Jodigal

2021-06-28 1

#FatimaBabu
#BiggBossTamil
#BBJodigal

Fatima Babu reveals Tragedy Story, kidney stone soon operation
பாத்திமா பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 5 நாட்களில் குணமானார். அதன் பின் சில நாட்கள் கழித்து அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்துள்ளது. இப்போது பாத்திமா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது